அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உந்தன் வார்த்தையாலே அசையாத மலை கூட அசைந்திடுமே அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னாக தோற்றனவே சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே 3)பரிந்துரைகள் செய்யாததை பரக்கிருபை செய்திடுதே தானாக முன்வந்து உதவினீரே முன்னுரிமை நானென்று காண்பித்தீரே asaaththiyangal saaththiyamae thaevaa unthan vaarththaiyaalae asaiyaatha malai kooda asainthidumae amaaraatha puyalum kooda amarnthidumae ellaa pukalum ellaa kanamum ennil asaaththiyam seypavarkkae ellaa thuthiyum ellaa uyarvum ennil nilaivaramaanavarkkae enakkaay nirkum Yesuvukkae enakkaay paesum Yesuvukkae 1)naan eduththa theermaanangal ontan pinnaaka thottanavae soraamal enakkaaka ulaippavarae thorkaamal thunnainintu kaappavarae 2)en kai meeri ponathellaam um karaththaal saaththiyamae en karam thavariyae ilanthathellaam um karam thavaraamal meetdidumae 3)parinthuraikal seyyaathathai parakkirupai seythiduthae thaanaaka munvanthu uthavineerae munnurimai naanentu kaannpiththeeraeJe nádherné byť v nádvoriach Pengikut Kristus, Nyanyilah Pluh orá naše pole أوصنا فى الأعالي Дунёга келдинг Исо wsṭ bḥr dẖnwby Отвори Суламита Мүгəддəс мəскəниндə Взгляни на небо Есүс амьдралын минь хайр Та
Song not available - connect to internet to try again?