அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே - 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் - 2 உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் - 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே - 2 ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே - 2 - அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே - 2 - அழைத்தவரே alaiththavarae alaiththavarae en ooliyaththin aathaaramae - 2 eththanai ninthaikal eththanai thaevaikal enai soolanintalum ummai paarkkinten - 2 uththama ooliyan entu neer sollidum oru vaarththai kaettida unnmaiyaay odukiraen - 2 1. veennaana pukalchchikal enakkingu vaenndaamae pathavikal perumaikal oru naalum vaenndaamae - 2 ooliyap paathaiyil ontu mattum pothumae appaa un kaalkalin suvadukal pothumae - 2 - alaiththavarae 2. vimarsana uthadukal manamsora vaiththaalum malaiponta thaevaikal sapai naduvil nintalum alaiththavar entumae vilakuvathillaiyae kirupaiyin varangalum kuraivathum illaiyae - 2 - alaiththavaraeЯ благодарю Тебя مسیح مصلوب راح أشهد عنك Traja králi uzreli Ўғил қизим бардам бўл قدوس أنت يا الله فرح في فرح Non, rien en ma personne ạ̉nạ jạy̱ wmsnwd ʿly̱ wʿdk يسوع عزيز عليّ
Song not available - connect to internet to try again?