எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அதனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன் பேதையை இயேசுவை வாழ்விலே சந்தித்திட்டேன் தஞ்சாமை சிலுவையில் நம்பிக்கை வைத்திடேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் இயேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டு வாழ்வேன் ஓ... ஓ... வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன் நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன் நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும் நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் இயேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டு வாழ்வேன் Yethanai Porkalam Vazhkayil Sandhithen Athanai Tholvigal Thandiyum Vendriten Pedhayai Yesuvai Vazhville Sandhithiten Thanjamai Siluvayil Nambikai Vaithiten Puyalum Kadalum Ennai Odi Po Endralum Yesuvae Nambikai Endru Jeiythu Meendu Vazhven Oh... Oh... Vaaaname Irundalum Natkalai Sandhipen Needhiman Enbadhai Vazhndhu Dhan Kanbipen Nindhanai Sorvugal Ethanai Vandhalum Nithamai Ummile Sathamai Solluven Puyalum Kadalum Ennai Odi Po Endralum Yesuvae Nambikai Endru Jeiythu Meendu VazhvenDoamne dacă vrei Tu poți Худовандга дод қилдим Куткаруучум فيك يا كل الأماني Оставен ли си сам Sion kvíli prežalostne Спасе, Твой сладък глас qṣẗ ạlḥb sd yạ yswʿ Ey zoʻravon
எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?