எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே இயேசுவே உம்மை நோக்கிப்பார்க்கின்றேன் வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லை உயரப்பறந்திடுவேன் தள்ளாடி நடப்பதில்லை உயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர் அதை ஒருவனும் பூட்ட மாட்டான் என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு 2.என் சந்ததி மேல் உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர் என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு enakku oththaasai anuppum parvathamae Yesuvae ummai Nnokkippaarkkinten vetkappattu povathillai-2 vetkappattu povathillai uyarapparanthiduvaen thallaati nadappathillai uyara elumpiduvaen-2-enakku oththaasai 1.itho thirantha vaasalai enakku munpaaka vaiththirukkireer athai oruvanum pootta maattan entu solliyirukkireer-2-vetkappattu 2.en santhathi mael um aaviyai oottuvaen enteer en santhaanaththin mael aaseervaathaththai oottuvaen enteer-2-vetkappattuÎn prezenţa Ta Doamne vreau să rămân Севганимдан Дождь прошел Msingi Imara Grata nueva Dios proclama Wesołą nowinę shén qǐ xǐ yuè qiān qiān de gōng yáng พระผู้เลิศ Tükendim GÖKLERDEKİ BABAMIZ
Song not available - connect to internet to try again?