எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே -2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 enakku yaarunndu kalangina naeraththil um karam ennai nadaththiyathae -2 utaiththeer uruvaakkineer shitchiththeer seerpaduththineer pudamittir puthithaakkineer piriththeer piriyaathiruntheer 1. pallaththin naduvil naan nadanthaen atchchaththin utchchaththai paarththaen oliyillaa irulil naan nadanthaen Yesuvillaa vaalvai naan veruththaen -2 2. maranaththin vilimpil naan irunthaen paathaala kuliyil naan kidanthaen paavaththin paaraththai sumanthaen Yesuvillaa vaalvai naan veruththaen -2สรรเสริญแด่องค์จอมราชันย์ Pięknyś ty Jeg er døpt på bibelsk vis ترنيمتي إليك ربي Ó, vítej, vzácná hodino شكرًا شكرًا يا فادينا Ecoutez le cri d'agonie لما زمانك بالجيتارات جينا نغني لك Cien por cien por Cristo
Song not available - connect to internet to try again?