என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம கிருபையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே இயேசுவே தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருபை உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே இயேசுவே நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல தகுதி இல்லா என்னை உயர்தினதும் உங்க கிருபை உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே இயேசுவே என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபையே என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே இயேசுவே.... Ennai azhaithavarae Ennai thottavarae Neer illamal naan illayae Naan vaazhnthathu unga kirubai Naan vaazharnthathum unga kirubai Ennai uyarthi vaitheerae um kirubaiyae Unga kirubai vendumae Unga kirubai pothumae Unga kirubai illama Naan ondrum illayae 1. Thanimaiyil azhudhapothu Thetrida yaaru illa Thaladi nadantha pothu Thangida yaaru illa Kadhari azhudha nerathil Kaneer thudaitha unga kirubai Unga kirubai illana Naanum illa Unga kirubai illana Naanum illa 2. Naan endru solla Enekku ondrum illa Theremenu solla Enidam ethuvum illa Thagudhi illa ennai Uyarthinathu unga kirubai Unga kirubai illana Naanum illa Unga kirubai illana Naanum illaManda me ПРЕДАВАМ ТИ СЪРЦЕТО СИ రండి యోహావాను గూర్చి ఉత్సాహగానము 'Ku Tak Dapat Maju Sendiri Sono audace Иште Раб Гелди měi yī tiān wǒ dōu xū yào nǐ de Благодаря Ты даешь мне милость Lode a te
Song not available - connect to internet to try again?