எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் (2) ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2) குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) ellaamae mutinthathu entu- Ellaamae mudindhadhendru ellaamae mutinthathentu ennaip paarththu ikalnthanar iniyentum elumpuvathillai entu solli nakaiththanar (2) aanaalum neenga ennai kanndavitham periyathu en uyarvin perumaiyellaam um oruvarukkuriyathae (2) neer mattum perukanum -3 neer mattum Yesuvae (2) utaikkappatta paaththiramaanaen upayoka mattirunthaen ontukkum uthavuvathillai entu solli othukkappattaen (2) kuyavanae unthan karam meenndum ennai vanainthathu vilunthu pona idangalilellaam en thalaiyai uyarththiyathae (2) neer mattum perukanum -3 neer mattum Yesuvae (2)Наполните землю хвалою Otgan Tonglarday قد فداني بالصليب ۉيدۅن كەتىپ، باارىن كەچىپ، الىسقا كەتتىڭ Жизнь экзамен ในเวลาของพระคริสต์ Bóg dał mi życie nowe يا أبرع جمال ممتن لك ḥbk yạ yswʿ kẖlạny
Song not available - connect to internet to try again?