ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2) நீரே பரிசுத்த தெய்வம் (2) நீரே நீர் மாத்ரமே (2) ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2) நீரே பரிசுத்த தெய்வம் (2) நீரே நீர் மாத்ரமே (2) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2) நீரே பரிசுத்த தெய்வம் (2) நீரே நீர் மாத்ரமே (2) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (2) நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (2) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) நீரே நீர் மாத்ரமே (3) பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4) பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4) நீரே நீர் மாத்ரமே (10) அணுகவே முடியாத பரிசுத்த தெய்வம் பலியானார் நம்மை மீட்க பாவியாக இருந்த நம்மை பரிசுத்தம் ஆக்கினாரே கல்வாரி மரணத்தினால் அவர் நம் தகப்பனானார் அவர் மரிக்க நாம் ஜெயிக்க நீதிமானானோம் கல்வாரி மரணத்தினால் அவர் நம் தகப்பனானார் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) நீரே நீர் மாத்ரமே (3) Oruvarum Sera Koodatha Oliyil oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2) neerae parisuththa theyvam (2) neerae neer maathramae (2) oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2) neerae parisuththa theyvam (2) neerae neer maathramae (2) parisuththar neer parisuththar (4) neerae neer maathramae (theyvamae) (2) oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2) neerae parisuththa theyvam (2) neerae neer maathramae (2) parisuththar neer parisuththar (4) neerae neer maathramae (theyvamae) (2) neerae neer maathramae (theyvamae) (2) Yesuvae neerae neer maathramae (raajanae) (2) neerae neer maathramae (engal theyvamae) (2) neerae neer maathramae (theyvamae) (2) ellaavattilum neer maelaanavar ellorilum periyavar sakalavattaைyum sirushtiththavar sarva vallavarae ellaavattilum neer maelaanavar ellorilum periyavar sakalavattaைyum sirushtiththavar sarva vallavarae ummaippol vaeroru theyvam illai neerae neer maathramae ummaippol vaeroru theyvam illai neerae neer maathramae parisuththar parisuththar parisuththarae (4) neerae neer maathramae (theyvamae) neerae neer maathramae (3) parisuththar parisuththar (avar) parisuththarae (4) parisuththar parisuththar (avar) parisuththarae (4) neerae neer maathramae (10) Aṇukave mutiyatha parisutha theyvam paliyanar nammai meetka paviyaka irunta nammai parisutham aakkinaarae kalvari maranattinal avar nam thakappananar parisuththar parisuththar parisuththarae (4) neerae neer maathramae (theyvamae) neerae neer maathramae (3)Les enfants du Roi Czymżeśmy bez Ciebie, Jezu? suī shì gé zhe shān Альфа Омега Великий и Славный, Отче наш И извиках аз към Тебе Річка Oslavujte Скитается сын от отца удален 100 лет Дагестану
Song not available - connect to internet to try again?