ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா oru makimaiyin maekam intha idaththai mooduthae oru makimaiyin maekam en janaththai mooduthae vilakaatha maekam neer munsellum maekam neer aaviyaanavarae anpin aaviyaanavarae - valla aaviyaanavarae thelivin aaviyaanavarae - makimaiyin aaviyaanavarae anpin aaviyaanavarae - valla aaviyaanavarae thelivin aaviyaanavarae en paechchila en moochchila en sollila en seyalila kalanthirukgeenga en ninaivila en nadaththaiyila en ninaivila en uyirila kalanthirukgeenga anpin aaviyaanavarae vilaiyaera pettavarae enai aalum parisuththarae nanti aiyaalyʿẓm ạntṣạrnạ bạldẖy ạ̉ḥbnạ yạ rạ̉snạ ạlgẖạly lqd zạd ạlḥnyn Ty vieš, že chcem Всё это нам Әйса Мәсиһ һаяттур jạylk yạ yswʿ Мисоллар On je mojím Pánom Сенімен кім теңеледі?! Как помыслю о любви той
Song not available - connect to internet to try again?