கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல Keattathai Paarkkilum Kealathathai Athigamaga Pettravan Naan Pettravan Naan -2 Um Thayalaththin Utharanamaai Neer En Vaazhavai Maattrivittirae El Yireh Pothumanavarae Devaiyilum Athigamanavarae - 2 Ennai Kaiyeantha Vidala Ennai Thalaikuniyavum Vidala-2 Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Povatharkkum Neer Viduvathilla Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa Yeamanthu Povatharkku Neer vittathillai Kuppaiyil Piranthu Kirubaiyaal Ariyanaiyil Amarnthavan Naan Amarnthavan Naan -2 Um Kirubaikku Utharanamaai Neer En Vaazhavai Maattrivittirae El Yireh Pothumanavarae Devaiyilum Athigamanavarae El Yireh Pothumanavarae En Devaiyilum Athigamanavarae Ennai Kaiyeantha Vidala Ennai Thalaikuniyavum Vidala-2 Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Povatharkkum Neer Viduvathilla Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu ponathaga sarithiram illa Ennai Kaiyeantha Vidala Ennai Thalaikuniyavum Vidala-2 Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Povatharkkum Neer Viduvathilla Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa Daddy Neenga Iruka Bayamae Illaئەيسا مەسىھ ھاياتتۇر Du cœur et de la voix Научи меня молится ข้าจะรักและบูชา Кун мо ҳама як дилу як забон Не хочу напрасно утро провести زي النسر Аалам жердин башчысын сүйүү жыргал مەن سەنى سۇيەم بنلاقيك وسط المصاعب
கேட்டதை பார்க்கிலும் ஏல் யீரே-போதுமானவரே
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?