சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் - 2 நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை சொன்னதை செய்யும் அளவும் கை விட மாட்டேன் என்றீர் -2 இந்த எத்தனை இஸ்ரவேலக்கி தேசத்தின் தலை ஆக்கினீர் - 2 ஆராதனை பூர்வத்தில் அடைப்பட்டதை எனக்காக திறந்து வைத்தீர் -2 ஒரு மனிதனும் அடைக்கமுடியாத ரெஹபோத்தை எனக்கு தந்தீர் ஒரு மனிதனும் தடுக்கமுடியாத ரெஹபோத்தை எனக்கு தந்தீர் - ஆராதனை sonna sollai kaappaattum theyvam ummai anti yaarum illa mutinthathil thuvakkaththai paarkkum ungalukku eetae illai -2 neer solli amaraatha puyal ontai paarththathu illa neer solli kaelaatha soolnilai ethuvum illa aaraathanai aaraathanai sonna sollai kaappaattum Yesuvukkae aaraathanai aaraathanai vaarththaiyai niraivaettum Yesuvukkae -2 neer paaychchi kaappaattuvaen kai vida maattaen enteer - 2 naan varanndidum arikuri thontumun vaaykkaalaay varupavarae -2 aaraathanai sonnathai seyyum alavum kai vida maattaen enteer -2 intha eththanai isravaelakki thaesaththin thalai aakkineer - 2 aaraathanai poorvaththil ataippattathai enakkaaka thiranthu vaiththeer -2 oru manithanum ataikkamutiyaatha rehapoththai enakku thantheer oru manithanum thadukkamutiyaatha rehapoththai enakku thantheer - aaraathanaiVítr se ztiší Guarda più in là Бірге ән айтып, қол шапалақтаңдар Christ Is Enough Дьявол побежден Самавий Атимизға болсун дайим шан Hai Dengarlah Anakku Худоям, ки некӯ шубони ман аст Հոբելյար Szívem legmélyéből
Song not available - connect to internet to try again?