தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே thaaypola thaetti thanthai pola aatti tholmeethu sumanthidum en iyaesaiyyaa ummai pola purinthu kolla yaarumillaiyae ummai pola aravannaikka yaarumillaiyae neer pothum en vaalvilae - iyaesaiyyaa 1. malaipola thunpam enai soolum pothu athai panipola urukida seypavarae kannmanni pola ennai kaappavarae ullangaiyil poriththennai ninaippavarae neer pothum en vaalvilae - iyaesaiyyaa 2.pelaveenapelaveena naeram en kirupai unakku pothum un pelaveenaththil enpelan tharuvaen entir nilal pola en vaalvil varupavarae vilakaamal thunnai nintu kaappavarae neer pothum en vaalvilae - iyaesaiyyaa thaaypola paasam thanthai pola naesam oru tholan pola purinthu konnda en iyaesaiyyaa ummai pola purinthu kolla yaarumillaiyae ummai pola aravannaikka yaarumillaiyaePlačte, ó anjelia Pe inima lui Isus ارحمني Сəнин ишлəрин чох мөҹүзəлидир Zídení ako rodina Ојаг олун, даим дуа един, тезликлə Рəбб ҝəлəҹəк Cand ma las pe bratul Domnului Nech príde Tvoje kráľovstvo! Dari V Track 10 Tule Jeesuksen luo
Song not available - connect to internet to try again?