தேவனே என்னைத் தருகிறேன் உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன் யாவையும் நீர் தந்ததால் உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம் உந்தனுக்கே தருகின்றேன் எங்கள் ஆராதனை உமக்கே எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்தது உயர்வுகள் நீர் தந்தது மேன்மைகள் நீர் தந்தது செல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்தது தாகமும் நீர் தந்தது கிருபைகள் நீர் தந்தது அபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugiren Um padhathil ennai padaikiren Yavaiyum neer thandadhal Ummidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellam Undhanukke tharugiren Engal aaradhanai umakke Engal vazhnaal ellam umakke 2. Ooliyam neer tandhathu Uyarvugal neer tandhathu Meinmaigal neer tandhathu Selvamum neer tandhathu 3. Dharisanam neer tandhathu Tagamum neer tandhathu Kirubaigal neer tandhathu Abhishegam neer tandhathuWiele lat błądziłem أنا عايز أشبع بيك ماقتاناتىن، ماقتانىشىم ٴوزىڭسىڭ Ati Twonane Mtoni? أيها الخاطي من هون لهون ạ̉nạ mlk ạlfạdy Je psáno Dort am Kreuz Dio aprirà una via
Song not available - connect to internet to try again?