நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே 2. உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் 3. கைவிடாமல் விட்டு விலகிடாமல் நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் 4. வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே nanti solli ummai paada vanthom um kaarunnyaththai ennnni potta vanthom vaarththaiyinaal neer sonnathellaam karangalinaal intu niraivaettineer nanti -2 solvom uyir ullavarai ontum kuraiyaamal kaaththidum nallavarai 1. kaattrumilla malaiyumilla aanaalum vaaykkaalai nirappineerae 2. udanpatikkai seythu nadaththi vantheer maaraamal eppothum kaaththuk konnteer 3. kaividaamal vittu vilakidaamal nerungina paathaiyilum kooda vantheer 4. vetkappatta thaesaththilae geerththiyum pukalchchiyumaakkineeraeJiž noc se krátí Rebbim Seni söýýärin يا رجاء شعبك Meu, meu, meu Ty poznáš zámer Դու Հանգստացնում ես Ինձ اق باتاڭ قونسىن جەرىمە، ويانۋ كەلسىن ەلىمە! Creo en Ti Praise Him unknown
Song not available - connect to internet to try again?