நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே-2 நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போல பாவத்திலே தொலைந்திருந்தேனே பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டு எனக்காய் ஜீவன் தந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En Yesuve Nigarilla En Nesarae-2 Neer Nallavar Endru Paada En Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha Aattaippola Pavathilae Tholaintjirunthaene Paralogam Vittirangi Ennai Thedi Vantheer-2 Thol Meethu Sumanthu Sellum Nal Meipparae-Nallavarae 2.Kalvari Anbai Kondu Enakkaai Jeevan Thanthu Moondraam Naal Uyirththezhuntha Mei Devanae-2 Puthu Vaazhvu Enakkaliththa En Nalla Ratchakarae-Nallavare Hallelujah HallelujahKażdy wiedzieć musi to Позови меня Marsul eroic se va împlini پوشمان اْم عيسى Ата жактырам жаныңда болууну أنا ليا مين mfysẖ zyk ḥbyb Рəбб Чобанымдыр мəним, мөһтаҹ олмарам أبدا لا رجوع 我是一个小孩
Song not available - connect to internet to try again?