நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே ஆராதனை இயேசுவுக்கே! (4) 1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை 2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே Neer Sonnal Pothum neer sonnaal pothum seyvaen neer kaattum valiyil nadappaen um paatham onte pitippaen en anpu Yesuvae aaraathanai Yesuvukkae! (4) 1. kadalin meethu nadanthitta um arputha paathangal enakku munnae selvathaal enakkilla kavalai kaattaைyum kadalaiyum athattiya um arputha vaarththaikal enthan thunnaiyaay nirpathaal enakku aethu kavalai 2. paathai ellaam anthakaaram soolnthu konndaalum paathai kaatta naesar unndu payamae illaiyae paarvon senai thodarnthu vanthu soolnthu konndaalum paathukaakka karththar unndu payamae illaiyaeMira Señor piadoso ạn knysẗ ạlʿly wạḥdẗ ṭwl ạlmdy̱ أشكرك يا الله ИСУС ДА ТЕ БЛАГОСЛОВИ Beautiful One Az egész földön Binecuvinteaza suflete pe Domnul tau Dôveruj mi v každý čas Исода топдим موسيقي - أعطي جمالاً
Song not available - connect to internet to try again?