மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் - 2 இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ ஆ... கோடி கோடி நன்றி ஐயா 1. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே - 2 எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் - 2 2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா - 2 சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே - 2 3. தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே - 2 சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே - 2 Maravaamal Ninaitheeraiya Manathaara Nandri Solven Iravum Pagalum Enai Ninaithu Ithuvarai NadathineereNandri Nandri Aiya Kodi Kodi Nandri Aiya 1. Ebenezer Neer Thanaya Ithu Varai Uthavineere Eloree Eloree Ennaium Kandeere Eppadi Nan Nadri Solven 2. Belaveena Nerangalil Belan Thanteeraya Sugamaanen Sugamaanen Thzlmbugalal Sugamaanen En Kudumba Maruthuvar Neere 3. Thadailgalai Udaitheeraya Thallada Vid Villaye Sornthu Pona Neramellam Thooki Enai Sumanthu Vaaku Thanthu Thetrineere 4. Kuraivugal Anaithaiyume Magimaiyile Niraivaakkineere - En Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu Meetham Meetham Edukka Cheitheerạ̉ḥmdk yạ rb byn ạlsẖʿwb يا إلهي نادِ قلبي 我们手拉着手 Пустыня Сур пустыня Син Ereq' girbala gi Калксън Танръ shéi tǐ tiē zhǔ xīn Ҳукм қилма Fader vi elsker deg Venid, Pastorcitos
Song not available - connect to internet to try again?