விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே -2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே -2 1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் -2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2. துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே -2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே - நீர் நல்லவரே Vivarikka Mudiyaatha Athisayangal Seibavarae Varnikka Mudiyaatha Arputhangal Seibavarae -2 Neer Nallavarae Sarva Vallavarae Um Karangal En Aathaaramae -2 1. Yenthineer Thaangineer Uyarthineer Thappuviththeer -2 Thaguthiyae Illai Intha Uyarvugal Enakku Miguthiyaana Kirubai Kaaranam Atharku-Neer Nallavarae 2. Thuvangiyathai Mudipeerae Iruthi Varai Udaniruppeerae -2 Thadaigal Vanthaalum Um Tharisanam Nirkumae Thaamatham Aaanalum Athu Nanmayaai Mudiyumae - Neer NallavaraeStarý příběh L'Eterno viene Ирландский напев nǐ yào zhī dào yáng xū yào mù rén Позови меня Kutsal Bože veľký od večnosti Baruch Adonai Гүнакар едим யேகோவா என்னும் நாமமுள்ளோனே
Song not available - connect to internet to try again?