Hallelujah Kartharaiye அல்லேலூயா கர்த்தரையே அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungal அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் vallamaiyaay kiriyai seyyum valloraith thuthiyungal எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் elloraiyum aettukkollum Yesuvaith thuthiyungal இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் iraajaathi iraajanaam Yesuraajan பூமியில் ஆட்சி செய்வார் poomiyil aatchi seyvaar அல்லேலுயா அல்லேலுயா allaeluyaa allaeluyaa தேவனைத் துதியுங்கள் thaevanaith thuthiyungal தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் thampurodum, veennaiyodum karththaraith thuthiyungal இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் ekkaalamum , kaiththaalamum mulangidath thuthiyungal எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள் sooriyanae , santhiranae thaevanaith thuthiyungal ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள் oliyathanai engal ullam aliththoraith thuthiyungal அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் akkiniyae , kalmalaiyae pataiththoraith thuthiyungal அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் akkiniyaay kalmanathai utaipporaith thuthiyungal பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள் pillaikalae , vaaliparae thaevanaith thuthiyungal வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள் vaalvathanai avar pannikkae koduththu neer thuthiyungal பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள் periyavarae , pirapukkalae thaevanaith thuthiyungal செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் aalkadalae samuththiramae thaevanaith thuthiyungal அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள் alai alaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள் thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungalQudaı Gúljandy ádemi jaratty Isaň Gudraty! Qýanam Qudaıymdy tapqanyma Trwa jeszcze łaska Boża Det er så godt å få synge Только в Тебе Господь Come Praise And Glorify Ты Один Святой Люди нас любит любит Иисус Рəббə лајигли өвлад дејилдим
Song not available - connect to internet to try again?