அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே - 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் - 2 உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் - 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே - 2 ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே - 2 - அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே - 2 - அழைத்தவரே alaiththavarae alaiththavarae en ooliyaththin aathaaramae - 2 eththanai ninthaikal eththanai thaevaikal enai soolanintalum ummai paarkkinten - 2 uththama ooliyan entu neer sollidum oru vaarththai kaettida unnmaiyaay odukiraen - 2 1. veennaana pukalchchikal enakkingu vaenndaamae pathavikal perumaikal oru naalum vaenndaamae - 2 ooliyap paathaiyil ontu mattum pothumae appaa un kaalkalin suvadukal pothumae - 2 - alaiththavarae 2. vimarsana uthadukal manamsora vaiththaalum malaiponta thaevaikal sapai naduvil nintalum alaiththavar entumae vilakuvathillaiyae kirupaiyin varangalum kuraivathum illaiyae - 2 - alaiththavaraeEncore plus de toi ạnt ạlh ạlmstḥylạt + ạnt mlk ʿmry̱ ạ̉nạ knt fạkr Non devi temer Ajarly Kıeli kitap meniń qolymda yạ ạbn ạllh Құрбан еттің біз үшін Môj Otče dobrý, Teba len عظة 2 - بيبو مشرقي Veseľte sa, veriaci
Song not available - connect to internet to try again?