ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப்போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டு க்கொடுக்கலயே...... அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam Ummai Pole Azhagae Innum Kandepikkellaye Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam Yesuvae Pole Azhagae Innum Kandepikkellaye Naan Unggale Marantha Pothum Neengge Enna Marakeve Ille Naan Keele Vizhunthe Neenge Enna Vitte Kodekellaye Ade Manushan Maranthe Neenge Enna Thooke Maarekellaye Ummai Aarathippen En Azhagae Enna Manikka Vanthe Azhagae Ummai Paade Ummai Puzhalae Oer Naave Patthalaye-2x Kaase Panam Illame Mughavaari Illame Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye Kaase Panam Illame Mughavaari Illame Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye Neenge Enna Vitte Kodekellaye Naan Udangge Poi Kidenthen Naan Norukkapatte Kidenthen Yenna Otti Serke Neenge Vanthathe Naan Maarakellaye Yen Kannerai Neengge Thudacha Vittethe Naan Maarakellayeİsa mənim qardaşımdır, əzizim və sirdaşımdır Our God mnqwsẖ ʿly̱ ạlkfyn Коль счастье вам Бог подарил Szeressétek egymást Amikor hozzám értél Пливи проти течії Хар доим, меҳрибон Sevgi İnanın siz İsa'ya
Song not available - connect to internet to try again?