ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் -இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதே ஆத்துமாவை தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே ஊழிய பாதையிலே எனக்கு உதவின மா தயவே கெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே aaraathikkintom ummai aaraathikkintom -iratchakaa thaevaa ummai aaraathikkintom maatchimai ullavarae ellaa makimaikkum paaththirarae maaridaatha en naesarae thuthikkup paaththirarae en pelaveena naerangalil unthan pelan ennaith thaangiduthae aaththumaavai thaettineerae kirupai koornthavarae ooliya paathaiyilae enakku uthavina maa thayavae kenjukiraen kirupaiyinai umakkaay vaalnthidavaeۅمۉردۉ ساعا بەرەم Գոչիր Ինձ Հետ Sәnsәn Doldur ürəyimi sevinclə, Məsihim Мəни Сахла Gdy Boży Duch Yesus, Mesias Israel Téged dicsér az egész föld مصلوب وملك وحدك
Song not available - connect to internet to try again?