ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு Alazhamanae Alazham Iru Alazhamanae Anbe Uyarntha Malazhgalilum Uyaramanae Anbe Alernthe Paaka Mudiyathe Alavilathe Anbe Viverikka Mudiyathe Arputha Anbe Yesuvin Anbe Ithe Oppilathe Anbe Pulembe Thaallathe Poorane Anbe Ithe Oppilathe Anbe Poorane Anbe Kooliyil Vilanthoray Kuninthe Thookem Anbe Kuppayil Irruporae Yedethe Nirathum Anbe Odaikapattorai Uyithidum Anbe Yentha Kaalathilum Maarathe Anbe Ithe Oppilathe Anbe Poorane Anbe Yesuvin Anbe Ithe Oppilathe Anbe Pulembe Thaallathe Poorane Anbe Maanithargal Maarinalum Maaridathe Anbe Mahanai Yeatre Kolle Maha Periya Anbe Ennai Nirpathakkai Ulagathille Vanthe Thantheyai Thanthe Vittal Thageppenin AnbeРаб Иса Дирилди Tineret la Domnul vino azi Коркунч Бир Каранлъкта Яшаркен ạ̉kẖlq fy ḥyạẗ Gel Rebb Isa ยามตะวันลับฟ้า ạlsnyn btmr tjry هيا بفرح Кьор бир Адам mn byn lgẖạt ạldnyạ
Song not available - connect to internet to try again?