உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா - 2 அல்லேலூயா-4 யாவே அலேல் அல்லேலூயா-2 பெருங்காற்றும் அடங்கிப்போகும் எக்கடலும் வழிதிறக்கும் உங்க நாமம் உயர்த்தும்போது கன்மலையும் கரைந்து போகும் - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 சிங்கத்தின் கெபியிலும் தீச்சூலை நடுவிலும் உங்க நாமம் உயர்த்தும் போது சேதங்கள் அணுகிடாது - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 சிறைச்சாலை அடைப்பதில்லை சங்கிலிகள் நிரந்தரமில்லை உங்க நாமம் உயர்த்தும்போது அஸ்திபாரம் நிலைப்பதில்லை - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 unga naamam uyaranum intu maenmai ataiyanum paaduvaen paaduvom allaelooyaa - 2 allaelooyaa-4 yaavae alael allaelooyaa-2 perungaattum adangippokum ekkadalum valithirakkum unga naamam uyarththumpothu kanmalaiyum karainthu pokum - 2 Yesuvae um naamamae uyaranum allaelooyaa Yesuvae um naamamae perukanum allaelooyaa-2 singaththin kepiyilum theechchaூlai naduvilum unga naamam uyarththum pothu sethangal anukidaathu - 2 Yesuvae um naamamae uyaranum allaelooyaa Yesuvae um naamamae perukanum allaelooyaa-2 siraichchaாlai ataippathillai sangilikal nirantharamillai unga naamam uyarththumpothu asthipaaram nilaippathillai - 2 Yesuvae um naamamae uyaranum allaelooyaa Yesuvae um naamamae perukanum allaelooyaa-2Тек истеим тек арзум Әйса өлүп тирилди Бул дуняда мен жасап Ах эгч дүүсийн баяр Келемин Сага لما أنظر لصليبك Der Segen Ben İsterim Seninle Gideyim Sole Җан тынычлыгы таптым
Song not available - connect to internet to try again?