உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் unnathamaanavarin uyar maraivil irukkiravan சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் sarva vallavarin nilalil thanguvaan இது பரம சிலாக்கியமே (2) ithu parama silaakkiyamae (2) அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே avar settaைyin geel ataikkalam pukavae தம் சிறகுகளால் மூடுவார் (2) tham sirakukalaal mooduvaar (2) தேவன் என் அடைக்கலமே thaevan en ataikkalamae என் கோட்டையும் அரணுமவர் en kottaைyum aranumavar அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் avar saththiyam parisaiyum kaedakamaam என் நம்பிக்கையும் அவரே (2) en nampikkaiyum avarae (2) இரவின் பயங்கரத்திற்கும் iravin payangaraththirkum பகலில் பறக்கும் அம்புக்கும் pakalil parakkum ampukkum இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் irulil nadamaadum kollai Nnoykkum நான் பயப்படவே மாட்டேன் (2) naan payappadavae maattaen (2) தேவன் உன் அடைக்கலமே thaevan un ataikkalamae ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ oru pollaappum unnaich serumo ஒரு வாதையும் உன் கூடாரத்தையே oru vaathaiyum un koodaaraththaiyae அணுகாமலே காத்திடுவார் (2) anukaamalae kaaththiduvaar (2) உன் வழிகளிலெல்லாம் உன்னை un valikalilellaam unnai தூதர்கள் காத்திடுவார் thootharkal kaaththiduvaar உன் பாதம் கல்லில் இடறாதபடி un paatham kallil idaraathapati தம் கரங்களில் ஏந்திடுவார் (2) tham karangalil aenthiduvaar (2) சிங்கத்தின் மேல் நடந்து singaththin mael nadanthu வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் valu sarppaththaiyum mithippaay அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் avar naamaththai nee muttum nampinathaal உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) unnai viduviththuk kaaththiduvaar (2)Ho fame di Te Saodatli odamdir swf yạ̉ty yswʿ Hľa, žiarou skvie sa Kristov hrob Аллаһа һəмдлəр mḥtạj lk Lettered Love Sa stai pe stânca mântuirii Sevgi, Sevgi Asla Zeval Bulmaz KA ZUMHMI KA HNGALH
Song not available - connect to internet to try again?