உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை எல்லாமே உம்மாலே ஆகும் அல்லேலூயா ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலே தான் எல்லாம் ஆகும் சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே Ummal Agatha Kariyam ummaal aakaatha kaariyam ontumillai (3) ellaamae umaal aakum allaeluyaa ellaamae ummaal aakum aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum (2) 1. solli mutiyaatha arputham seypavar neerae (aiyaa neerae) ennnni mutiyaatha athisayam seypavar neerae (aiyaa neerae) (2) appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2) - ummaal 2. enakku kuriththathai niraivaetti mutippavar neerae (aiyaa neerae) enakkaaka yaavaiyum seythu mutippavar neerae (aiyaa neerae) (2) appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2) - ummaal 3. varannda nilaththai neeruttaாy maattupavar neerae (aiyaa neerae) avaanthara veliyai thannnneeraay maattupavar neerae (aiyaa neerae) (2) appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2) - ummaalạ̹nt ạlly qlby ḥbhạ 时候减少了 أنا هاستناك Sarbatoresc şi voi cânta Сен бенимле ол, Аллахъм; Дай Господь мне Мəрјəм Билəрдинми? ạ̉nạ ṭạlb ḥḍwrk علمني أنتظرك Дуй бени, Аллахъм
Song not available - connect to internet to try again?