எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலும் எந்தநிலையிலுமே எந்தன் வாழ்வினிலும் இயேசுபோதுமே பிசாசின் சோதனை பெருக்கிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் Enakkai Jeevan Vittavarae enakkaay jeevan vittavarae ennotirukka elunthavarae ennai entum vali nadaththuvaarae ennai santhikka vanthiduvaarae Yesu pothumae Yesu pothumae entha naalilumae en nilaiyilumae enthan vaalvinilae Yesu pothumae 1. pisaasin sothanai perukittalum sornthu pokaamal munsellavae ulakamum maamisamum mayakkittalum mayangidaamal munnaeravae 2. pullulla idangalil maeyththiduvaar amarntha thannnneeranntai nadaththiduvaar aaththumaavai thinam thaettiduvaar maranap pallaththaakkil kaaththiduvaar 3. manithar ennai kaivittalum maamisam aluki naarittalum aisuvariyam yaavum alinthittalum aakaathavan entu thalli vittalumIch lieb dich Herr keiner ist wie du Avrai avrò Várj és ne félj Isus spre acea zi Сіяч Менин жалгыз каалоом ماداقتاندار قۇدايدى كيەلى ۇيىندە kyf ybgẖḍ ạlʿạlm Pane, príď Tvoja sláva To nasz Bóg
Song not available - connect to internet to try again?