எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே இயேசுவே உம்மை நோக்கிப்பார்க்கின்றேன் வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லை உயரப்பறந்திடுவேன் தள்ளாடி நடப்பதில்லை உயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர் அதை ஒருவனும் பூட்ட மாட்டான் என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு 2.என் சந்ததி மேல் உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர் என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு enakku oththaasai anuppum parvathamae Yesuvae ummai Nnokkippaarkkinten vetkappattu povathillai-2 vetkappattu povathillai uyarapparanthiduvaen thallaati nadappathillai uyara elumpiduvaen-2-enakku oththaasai 1.itho thirantha vaasalai enakku munpaaka vaiththirukkireer athai oruvanum pootta maattan entu solliyirukkireer-2-vetkappattu 2.en santhathi mael um aaviyai oottuvaen enteer en santhaanaththin mael aaseervaathaththai oottuvaen enteer-2-vetkappattuКуртулуш Езгиси لا مثل لك يارب Цор ганц رب الوجود شافي وغافر Si Dejas Tu Que Dios Te Guie Исаның құрбанымен құтылдым мен оттан صوت العالم مفيش زيك حبيب Қувончли қўшиқ Mária, ochrana od Boha mne daná, nemusím sa ja báť
Song not available - connect to internet to try again?