என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா - 2 1. அலை மோதும் கடலினிலே தடுமாறும் படகினிலே - 2 மாலுமியாய் வந்தீர் ஐயா மாறாதவர் நீர் தான் ஐயா - 2 - என் பெலன் 2. சோர்ந்திட்ட வேளையிலே பெலனற்ற நேரத்திலே - 2 சுகம் தந்து நடத்தினீரே யெகோவா ஷாபாத் நீரே - 2 உயிரே நீர் தான் ஐயா உறவே நீர் தான் ஐயா அழகையே நீர் தான் ஐயா எல்லாமே நீர் தான் ஐயா En Belan Ellaam Neer Thaan Iyya Belan Ellaam Neer Thaan Iyya - 2 1. Azhai Modhum Kadalinilae Thadumaarum Padaginilae -2 Maalumiyaai Vandheer Iyya Maaraadhavar Neer Thaan Iyya -2 En Belan Ellaam Neer Thaan Iyya Belan Ellaam Neer Thaan Iyya - 2 2. Sorndhitta Velayilae Belanatra Nerathilae - 2 Sugam Thandhu Nadathineerae Yehovah Shaboth Neerae - 2 Uyirae Neer Thaan Iyya Uravae Neer Thaan Iyya Alagae Neer Thaan Iyya Ellaamae Neer Thaan IyyaAlt i Alt پەقەت شۇنى Өөрийнхөө замаар انا جاي ارنم لحبيبي Je veux chanter au Seigneur కల్వరి గిరిలోన సిల్వలో శ్రీయేసు Prontamente verrà (Doxa) إزاي يا رب حنانك Am fost străin şi singur سەن ٴۇشىن ٴومىر سۇرەم
Song not available - connect to internet to try again?