என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால் கலக்கமே எனக்கில்லையே பயமில்லை-2 பயமில்லையே நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே பயமில்லை -2 பயமில்லையே நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே சிறு கூட்டமே நீ பயப்படாதே கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார் எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் பாதைகள் எங்கும் தடைகற்களோ தாமதம் மட்டும் பதிலானதோ நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன் நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே முந்தினதை நீ யோசிக்காதே பூர்வமானதை சிந்திக்காதே மேலானதை நீ சுதந்தரிக்க வேரூன்ற செய்வார் பயமில்லையே அல்லேலூயா -6 ஒசன்னா -6 ennai nadaththidum thaevan ennodu irukka payamae enakkillaiyae naan nampidum thaevan en thurukamaay iruppathaal kalakkamae enakkillaiyae payamillai-2 payamillaiyae nam saarpil karththar unndu payamillaiyae payamillai -2 payamillaiyae namakkaaka yuththam seyvar payamillaiyae sitru koottamae nee payappadaathae karththar entum nam thunnai nirkintar ethirikal vellam pol ethiraaka vanthaalum aaviyaanavar kotiyaettuvaar paathaikal engum thataikarkalo thaamatham mattum pathilaanatho naervaliyaay nammai nadaththidum thaevan nichchayam ndaththuvaar payamillaiyae munthinathai nee yosikkaathae poorvamaanathai sinthikkaathae maelaanathai nee suthantharikka vaeroonta seyvaar payamillaiyae allaelooyaa -6 osannaa -6hạntrjm zmn ạlạ̉ḥlạm Ты то чем я дышу fwq ạlsḥạb Spasiteli, Jezu drahý أسبحك لأنك خلقتني أنت معانا Spasenie môj Pán mi dal Wunderbarer König 찬양해 주님의 종들아 Maravilloso es Dios
Song not available - connect to internet to try again?