நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே naanum en veedum en veettar anaivarum oyaamal nanti solvom-2 oru karu pola kaaththeerae nanti ennai sithaiyaamal sumantheerae nanti-2 epinaesarae epinaesarae innaal varai sumantheerae epinaesarae epinaesarae en ninaivaay iruppavarae nanti nanti nanti ithayaththil sumantheerae nanti nanti nanti nanti karu pola sumantheerae nanti 1.ontumae illaamal thuvangina en vaalvu nanmaiyaal nirainthullathae-2 oru theemaiyum ninaikkaatha nalla oru thakappan ummaippola illa-2-epinaesarae 2.antantaikkaana en thaevaikal yaavaiyum um karam nalkiyathae-2 neer nadaththidum vithangalai solla (oru) poorana vaarththaiyae illa-2-epinaesarae 3.njaanikal maththiyil paiththiyam ennai alaiththathu athisayamae-2 naan itharkaana paaththiram alla ithu kirupaiyae vaerontum illa-2-epinaesaraeMoje srdce hoří قۇدايىبىز كۅپ ەلدەن چوعۇلتۇپ Сен Худога ишон (анъанавий) Бу менинг тақдирим Kríza Там на кресте стекала кровь и в муках умиравший Herre, møt Ditt folk Я хочу чтобы каждый день жизни ạlsmạʾ tḥdtẖ bmjd ạlạ̹lh 你要知道羊需要牧人
எபிநேசரே - நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?