கலங்காமல் காக்கும் எங்கள் கன்மலையே காலமெல்லாம் பாடிடுவேன் கரம்பிடித்து நடத்தும் எங்கள் கர்த்தரையே கனிவாக போற்றிடுவேன் எனக்காக யாவும் செய்து என்னோடு நீர் இருந்து நீர் செய்யும் காரியங்கள் பெரிதே அன்பெனும் வார்த்தையின் வடிவே ஆத்தும நேசர் என் இயேசுவே வாழ்வின் படகில் வாழும் தெய்வமே காலம் எல்லாம் நடத்திடுவீர் வாழ்வின் நோக்கமதில் சென்றிட வாழ்க்கை பாதையைக் காட்டினீர் தவித்திடும் பூமிக்கு தயவு காட்டிட சிலுவையின் பாடுகளை ஏற்றீரே Kalangamal Kaakkum Engal Kanmalaiye Kaalamellam Paadiduven Karam Pidithu Nadathum Engal Kartharaiye Kanivaga Pootriduven Yennakkage Yaawum Sejthu Ennodu Neer Irunthu Neer Seiyum Kaariyangal Perithee Anbenum Vaartheyin Vadiwee Aathuma Nesar En Yesuve Vaalvin Padagil Vaalum Deivame Kaalam Ellam Nadathiduveer Vaalvin Nookamathil Senthrida Vaalkei Paathayai Kaaddineer Thawithidum Poomikku Thayawu Kaaddide Siluvayin Paadugalai EethrireeO Rabbim Seni sevaman Ora è il tempo 重逢 ИЗДИГНЕТЕ ПОРТИ باسم ربنا يسوع Kościoła grunt jedyny Tal vez venga Cristo al rayar ماكنتش أتحمل في قلبي شوق Na chyżych skrzydłach leci czas
Song not available - connect to internet to try again?