கல்வாரி சிலுவையிலே கள்வர்கள் நடுவினிலே-2 கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட பாடு அவமானங்கள்-கல்வாரி நினைத்து நினைத்து துதிக்கின்றேனே உம்மை நோக்கி பார்க்கின்றேனே-2 நன்றி நன்றி ஐயா.... நன்றி இயேசய்யா-2 1.எத்தனையோ துரோகம் நான் செய்தேன் இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2 எத்தன் என்னையுமே உத்தமனாக்கினீரே-2-நினைத்து 2.பாவ சாப ரோகங்கள் யாவும் சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர்-2 உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2 -நினைத்து Kalvaari Siluvayilae Kalvarkal Naduvinilae-2 Karththan Yesu Enakkaaka patta Paadu Avamaananhal-Kalvaari Ninaithu Ninaithu Thuthikkindrenae Ummai Nokki Parkkindraene-2 Nandri Nandri Aiya Nandri Yesaiyah -2 1. Paava Saaba Rogangal Yaavum Siluvaiyilae Sumanthu Neer Theertheer-2 Unthan Thazhumbugalaal Poorana Sugamanene Sinthina Rathathinaal Meetpinai Petraene -Ninaithu 2. Ethanayo Throgam Naan Seithaen Ithanai En mel Anbu Vaitheerae -2 Ethan Ennaiyumae Uthamanaakkineerae Sinthina Rathathinaal Meetpinai petraene -NinaithuTrpezlivosť mať musíš Guds løfter holder Du bist der Herr der mein Haupt erhebt wyạk btzwl hmwm أتينا لنعبدك Bez lásky Blessed Redeemer Full of Compassion Жамандыктан бизди сактап mjnwn Quanto amore!
Song not available - connect to internet to try again?