காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா (2) நான் சோர்ந்துபோகும்போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா ( 2) கன்மலை உட்சியில் அல்லேலூயா ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா (2) நான் உயர போகும்போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும்போது என்னை தேற்றும் கீதம் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா ஏளனம் செய்கையில் அல்லேலூயா (2) என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்து பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா kaalaiyum maalaiyum allaelooyaa naan vidum suvaasamae allaelooyaa (2) naan sornthupokumpothu en pelanaaka maarum naan sorkalatta naeram en aaththumaavum paadum allaelooyaa allaelooyaa (2) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allaelooyaa ( 2) kanmalai utchiyil allaelooyaa aaliyin vilimpilum allaelooyaa (2) naan uyara pokumpothu en vetti geetham aakum naan thaala nirkumpothu ennai thaettum geetham aakum allaelooyaa allaelooyaa (2) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allaelooyaa allaelooyaa saththuru sirikkaiyil allaelooyaa aelanam seykaiyil allaelooyaa (2) en ethiri peruka peruka en panthi alavum perukum naan thuthiththu paadum pothu siraichchaாlai kathavum thirakkum allaelooyaa allaelooyaa (2) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allaelooyaa allaelooyaaСилою Царя мы увидим чудеса Hody izahay Zanahary! wḥdk tkfyny Бог есть Царь, Его победу торжествуем! Pe-oceanul infinit cu valuri Ҹəннəт дејир เชิญผู้ที่ลำบาก ạ̉btjyk Grida, canta, danza 我将耶和华常摆在我面前
Song not available - connect to internet to try again?