சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம் என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென் வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் வார்த்தை என்றும் மாறாதே இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம் விசுவாசி என்றென்றும் நிலைப்பான் சாத்தான் உன்னை எதிர்த்த போதும் ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே தோல்வி என்றும் உனக்கில்லையே துதி கானம் தொனித்து மகிழ்வாய் கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள் கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே அதை சாத்தான் தொடாமல் காப்பீரே எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே - ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே sarva sirushtikkum ejamaanan neerae sarva sirushtiyaik kaappavar neerae engal ithayaththil ummai pottiduvom ententum panninthu tholuvom aa aa aa.. allaelooyaa aamen vaanam poomi olinthu ponaalum um vaarththai entum maaraathae ivvaalkkai alinthu marainthu pom visuvaasi ententum nilaippaan saaththaan unnai ethirththa pothum jeyakiristhu unnodu unntae tholvi entum unakkillaiyae thuthi kaanam thoniththu makilvaay karththar karaththin kiriyaikal naangal kirupai engal mael oottuveerae aavi aaththumaa sareeram um sonthamae athai saaththaan thodaamal kaappeerae ellaa manitharkkum aanndavar neerae ellaa aaseervaathaththirkum ootte engal ithayaththai ummidam pataikkintomae - aengukintom um aaseer peravaeىيسا عانا، ىيسا قۇتقارۇۇچۇم Ma più di tutto vorrei rby qd ạkẖtbrtny My God is awesome Když Tě potřebuji, jsi zde Popor al Domnului Падари осмон Jesus, tender Shepherd, hear us /Evening Prayer /Brocklesbury Å, det dyre Jesu Blod Le piccole cose
Song not available - connect to internet to try again?