சிங்காசனம் விட்டிறங்கி நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து தூக்கினாரே சேற்றினின்று உயர்த்தினாரே கன்மலை மீது ஆ இயேசுவின் அன்பு அற்புதம் அற்புதமே ஓ என் நேசரின் அன்பு என்றென்றும் மாறாததே 2. என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்(2) என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே(2) 3. பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே புத்திர சுவிகாரம் தந்திட்டாரே(2) எனக்காகவே யாவையுமே செய்து முடித்திட்டார் சிலுவையிலே(2) 4. நன்மையினால் திருப்தியாக்குகிறார் இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்(2) கழுகைப்போல் புது பெலன் கொண்டு உயர பறந்திடச்செய்கிறாரே(2) singaasanam vittirangi nam thaalvil nammil anpukoornthu thookkinaarae settinintu uyarththinaarae kanmalai meethu aa Yesuvin anpu arputham arputhamae o en naesarin anpu ententum maaraathathae 2. en kuttangal yaavaiyum neekkidavae en idaththai avar aettuk konndaar(2) en meeruthalkal avar manniththaarae en Nnoykalellaam kunamaakkinaarae(2) 3. pithaavodu ennai serththittarae puththira suvikaaram thanthittarae(2) enakkaakavae yaavaiyumae seythu mutiththittar siluvaiyilae(2) 4. nanmaiyinaal thirupthiyaakkukiraar irakkangalinaal mootisoottukiraar(2) kalukaippol puthu pelan konndu uyara paranthidachcheykiraarae(2)ای مسیح شاۀ من O casă mică e lângă sat Tej tvojej svätej krvi prúd يا يسوع إسمك Данъясько Инмарез мон Улугбек 2005 минус 6 باندهاش وإعجاب جاساما كۇنا ەي حالقىم Offre pour sacrifice à Dieu اسبق الغضب
Song not available - connect to internet to try again?