தகப்பனே நல்ல தகப்பனே என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்திறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்திறீங்க நன்றி உமக்கே நன்றி எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி thakappanae nalla thakappanae ennai thaangidum nalla thakappanae 1. kurai ontum illai ennai niraivaaka nadaththureenga nanti solla vaarththai illai nalamaaka nadaththureenga nanti umakkae nanti -3 thakappanae nalla thakappanae ennai thaangidum nalla thakappanae 2. eththanai nanmai neenga en vaalvil senjaீnga ethaik kanndu ennai neer ivvalavaay naesichchaீnga nanti umakkae nanti -3 thakappanae nalla thakappanae ennai thaangidum nalla thakappanae 3. thakuthikku minji ennai nanmaiyaala nirappureenga uthavaatha enmael neer unnmaiyaaka irukkureenga nanti umakkae nanti -3 thakappanae nalla thakappanae ennai thaangidum nalla thakappanaeIsa Patsha Nous te donnons يوم ميلادك علمنا يا أغلي صديق Dia Nobatkanlah 我们的元帅 Él hizo tanto para mí 오라 우리가 В Тебе укроюсь я Consacrazione
Song not available - connect to internet to try again?