தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே -2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே 1. காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே 2. அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே 3. பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே thaettaravaalanae ennaith thaeti vantheerae thaettaravaalanae ennaith thaettum theyvamae -2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae 1. kaattaாy vantheerae sengadal pilantheerae geel kaattaாy vantheerae sengadal pilantheerae - 2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae 2. anpaay vantheerae ennai annaiththuk konnteerae um karaththai neettiyae ennai serththuk konnteerae - 2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae 3. parisuththarae parisuththarae neer vaarumae neer vaarumae parisuththarae parisuththarae neer vaarumae neer vaarumae - 2 neer neruppaay varuveer neer kaattaாy varuveer neer akkiniyaay varuveer neer anpaaka varuveer - 2 - thaettaravaalanaeDet finns ingen Gud så stor Presto molto presto Ny voarain'Andriamanitra ary Chante alléluia au Seigneur Grido di vittoria Жулдызлар tʿạla yạ yswʿ That Men a godly Life Might Live Ry Rainay Izay namorona msẖ ʿạyz gẖyr ṣdyq
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?