தேவா சரணம் கர்த்தா சரணம் ராஜா சரணம் இயேசையா சரணம் 1. தேவாதி தேவனுக்கு சரணம் இராஜாதி இராஜனுக்கு சரணம் தூய ஆவி சரணம் அபிஷேக நாதா சரணம் சரணம் சரணம் சரணம் 2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம் காருண்ய கேடகமே சரணம் பரிசுத்த ஆவி சரணம் ஜீவ நதியே சரணம் சரணம் சரணம் சரணம் 3. மகிமையின் மன்னனுக்கு சரணம் மாசற்ற மகுடமே சரணம் சத்தியஆவியே சரணம் சர்வ வியாபியே சரணம் சரணம் சரணம் சரணம் ராஜா சரணம் இயேசையா சரணம் thaevaa saranam karththaa saranam raajaa saranam iyaesaiyaa saranam 1. thaevaathi thaevanukku saranam iraajaathi iraajanukku saranam thooya aavi saranam apishaeka naathaa saranam saranam saranam saranam 2. karththaathi karththanukku saranam kaarunnya kaedakamae saranam parisuththa aavi saranam jeeva nathiyae saranam saranam saranam saranam 3. makimaiyin mannanukku saranam maasatta makudamae saranam saththiyaaaviyae saranam sarva viyaapiyae saranam saranam saranam saranam raajaa saranam iyaesaiyaa saranamCarry the Light يسوع أعجب باسمه Кал Бенимле Танръм Кузё-Инмаре Radujte sa, ó kresťania Mé spásy neste zvěst yạ lyt ʿqly ydrk Хочу скорей на небо Veľkú milosť udeľuješ Por siempre
Song not available - connect to internet to try again?