நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே-2 நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போல பாவத்திலே தொலைந்திருந்தேனே பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டு எனக்காய் ஜீவன் தந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En Yesuve Nigarilla En Nesarae-2 Neer Nallavar Endru Paada En Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha Aattaippola Pavathilae Tholaintjirunthaene Paralogam Vittirangi Ennai Thedi Vantheer-2 Thol Meethu Sumanthu Sellum Nal Meipparae-Nallavarae 2.Kalvari Anbai Kondu Enakkaai Jeevan Thanthu Moondraam Naal Uyirththezhuntha Mei Devanae-2 Puthu Vaazhvu Enakkaliththa En Nalla Ratchakarae-Nallavare Hallelujah HallelujahРаб, Сенинлейим.. God My Rock Bůh se sklonil k nám Stačíš Делай хоть и труден Just as I Am snyn ṭwylẗ Minnətdaram Allahın adına Рəбб Исмини уҹалдырам ạ̉nạ jạy wkly kẖjl
Song not available - connect to internet to try again?