நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே!! நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே 1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா ஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தெனய்யா... உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா 2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர் ஊழிய பாதையில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே nallavarae en Yesuvae naan paadum paadalin kaaranarae!! nanmaikal ethir paarththu uthavaathavar aelaiyaam ennai entum maravaathavar thuthi umakkae kanam umakkae pukalum maenmaiyum oruvarukkae 1. eththanai manitharkal paarththaenaiyaa oruvarum ummai pol illai aiyaa neerinti vaalvae illai unarnthenayyaa... unthanin maaraa anpai maravaen aiyaa 2. en manam aalam ennai neer ariveer en mana viruppangal paarththukkolveer ooliya paathaiyil udan varuveer sornthitta naerangalil pelan tharuveer thuthi umakkae pukalum maenmaiyum oruvarukkaeСүйүнчү кабарды баарыңар уккула Te amo, oh Señor, fortaleza Zídení, ako rodina Je t'admire Халос бўлиш ҳуқуқини Aiuto convenevole zhǔ zhī dào 人生好虚空 أم النور ما إلك سلطة علي
Song not available - connect to internet to try again?