1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - (2) நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4) 2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - (2) என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4) 1. Naan nirkum boomi nilaikulaindhu azhindhaalum En nambikkaiyin asthibaaram asaindhaalum - (2) Naan nambuvadharku ondrumillai endraalum Nambuvaen en yaesu oruvarai -(2) Nambuvaen en yaesu oruvarai -(4) 2. En paadhai ellaam andhagaaram soozhndhaalum Vaazhkai mudindhadhu maruvaazhvu illai endraalum -(2) Ennai thaetruvadharku yaarumillai endraalum Nambuvaen en yaesu oruvarai -(2) Nambuvaen en yaesu oruvarai -(4)О'ну излейейим kuàng yě yǒu hǎn shēng ạtbʿny ạlạ̉jrạn Зебоии Исо, кош дар ман тобӣ مزمور 3 - مرنم Fenn a Sionon járva Bavo Çiqas Em ji Te Hez Dikin Viac Худованд Исо аз нав зинда шуд
நான் நிற்கும் பூமி நம்புவேன் என் இயேசு ஒருவரை
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?