என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க உம் வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன்படுத்திடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் மூழ்கனுமே நான் மூழ்கனுமே ஆவியின் நதியிலே மூழ்கனுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே தெருவெல்லாம் உம் அக்கினி நதியை என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க நதியாய் பாய்ந்திட செய்திடுங்க enna nirappungappaa unga vallamaiyaalae enna nirappungappaa unga akniyaalae nirappidunga enna nirappidunga aaviyinaalae nirappidunga nirappidunga enna nirappidunga um vallamaiyaalae nirappidunga nilalai thoduvor sukaththai peranum kachchayai thoduvor arputham peranum paethuru pol enna nirappidunga pavulai pol payanpaduththidunga kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai mutivukku varanum moolkanumae naan moolkanumae aaviyin nathiyilae moolkanumae nirampanumae naan nirampanumae parisuththa aaviyaal nirampanumae theruvellaam um akkini nathiyai ennai konndu paaynthida seyyum seythidunga aiyyaa seythidunga nathiyaay paaynthida seythidungaKristus Pán na nebo vstúpil Sobre la peña el prudente Xudo Sevgi Dans sa gloire, notre Maître ʿmry̱ mạhạqdr ạwfyk ḥqk Шат-хорамий кәйпиятта Keby som bol motýľom إنت وحدك Раббимизсин Иса Yaşam Ekmeği Ben’im
Song not available - connect to internet to try again?