நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே -2 நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே -2 நிறைவே நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் போதுமே ஆவியானவரே -2 1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே பாழானது பயிர் நிலம் ஆகுமே -2 நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே -2 2. பெலவீனம் பெலனாய் மாறுமே சுகவீனம் சுகமாய் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே Niraivaana Aaviyaanavarae Neer Varumpothu Kuraivukal Maarumae -2 Neer Vandhaal Soolnilai Maarumae Mudiyaathathum Saathiyamaagumae -2 Niraivae Neer Vaarumae Niraivae Neer Veandumae Niraivae Neer Podhumae Aaviyaanavarae -2 1. Vanaandhiram Vayal Veli Aagumae Paazhanadhu Payir Nilam Aagumae -2 Neer Vandhaal Soolnilai Maarumae Mudiyaathathum Saathiyamaagumae -2 2. Belaveenam Belanaai Maarumae Sugaveenam Sugamaai Maarumae -2 Neer Vandhaal Soolnilai Maarumae Mudiyaathathum Saathiyamaagumae -2Я знаю любишь Ты меня Дар номи Исо إليك نهدي سبحنا Na Twoim krzyżu Ариун Сүнсний бороо орж байна Si dobrý Boh Dziękujmy Jezusowi Ба пайравии таронаи 41 2,3 дар китоби Забур Kicsi vagyok én tạ̉ml 2
Song not available - connect to internet to try again?