பனி போல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே ஆவியே.. ஆவியே.. மழையாக பொழியும் ஆவியே மென்மை (வெண்மை) யானவரே மேகஸ்தம்பமே ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி ஆனந்த தைலமே யுத்தங்கள் செய்பவரே யோர்தானைப் பிளந்தவரே பெருமழையாய் பிரவேசித்த உள்ளங்கை மேகமே வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே கனிதரும் மரமாக காப்பாற்றி வளர்ப்பவரே pani pola peyyum parisuththarae malaiyaaka poliyum aaviyae aaviyae.. aaviyae.. malaiyaaka poliyum aaviyae menmai (vennmai) yaanavarae maekasthampamae oottuth thannnneer jeevanathi aanantha thailamae yuththangal seypavarae yorthaanaip pilanthavarae perumalaiyaay piravaesiththa ullangai maekamae varannda nilangalilae vaaykkaalkal amaippavarae kanitharum maramaaka kaappaatti valarppavaraeSolo Tú eres Dios Ár jańa kúnde ạ̉nạ hw ạlṭryq Oh deja que el Señor se mueva nǐ shì zhǔ de xiǎo yáng Я выхожу на порог Ježiš je hoden chvály عايز منك هدية ạldfẗ I just keep trusting my Lord
Song not available - connect to internet to try again?