விவரிக்க முடியா, பூரண அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை ஆராய்ந்து முடியா, அளவில்லா அன்பை புகழ்ந்தாலும் போதவில்லை (2) அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் பூரண அழகே அன்பென்னும் கயிற்றினால் இழுத்துக்கொண்டு உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர் தீராத தயவினால் தழுவிக்கொண்டு என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர் என் அருகில் நீர் நெருங்க உம் ரூபம் நான் பார்த்து என் சாயலும் அழகானதே என்னை உமதாக மாற்றினீரே அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் பூரண அழகே அன்பே என் இயேசுவே அழகே என் இயேசுவே உம் அழகில் நான் , மூழ்கி போகிறேன் போகிறேன் (4) அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் (2) பூரண அழகே Vivarikka Mudiyaa, Poorana Azhagai Varnikka Vaarthai Illai Aaraainthu Mudiyaa, Alavilla Anbai Pugazhndhaalum Pothavillai (2) Azhagil Migavum Sirandhavare Pazhudhe Illaa Pooranare Unga Anbirkkul Thulaindhuponen Unga Ninaipaala Uyir Vaazhgiren Poorana Azhage Anbennum Kayirinaal Izhuthukkondu Um Azhgaal En Avamaanangal Maatrineer Theeraadha Thayavinaal Thazhuvikkondu En Vaazhkkaiyin Aadhaaramaai Maarineer En Arugil Neer Nerunga Um Roobam Naan Paarthu En Saayalum Azhagaanathe Ennai Umadhaaga Maatrineere Azhagil Migavum Sirandhavare Pazhudhe Illaa Pooranare Unga Anbirkkul Thulaindhuponen Unga Ninaipaala Uyir Vaazhgiren Poorana Azhage Anbe En Yesuve Azhage En Yesuve Um Azhagil Naan, Moozhgi Pogiren Pogiren (4) Azhagil Migavum Sirandhavare Pazhudhe Illaa Pooranare Unga Anbirkkul Thulaindhuponen Unga Ninaipaala Uyir Vaazhgiren (2) Poorana AzhageNiech nas ogarnie łaska Panie Twa Dzień po dniu Халлелүяа An-tsezam-panjakany mjd ʿẓym Create In Me A Clean Heart Danke für das Kreuz Эң сонун биз бирге сыр чечишип Joy O, szczęście zbawionym być Twą
பூரண அழகை விவரிக்க முடியா, பூரண அழகை
Add to Set Exit Set Exit SetSong not available - connect to internet to try again?