மனசின் உள்ளே ஒரு ஓசை பேசுதோ வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ மறந்திடு என்றும் மறக்க மருக்குதோ இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ மனசே மனசே மனசே மனசே மனசே அலையாதே மனசே சிதையாதே வாழ்க்கை என்பதிலே நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும் இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும் நிறைவேறும் ராஜாவின் மடியில் விளையாடும் அழகு செல்லப்பிள்ளை எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு காத்திருந்த நேரம் மாறி போகும் நேரம் வரும் நீ பூத்து காய்த்து கனிகொடுத்து வாழ்க்கை மாறிவிடும் உன்னை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும் நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும் மனசே அலையாதே மனசே கலங்காதே மனசே திகையாதே மனசே சிதறதே மனசே மனசே அலையாதே மனசே மனசே சிதையாதே மனசே மனசே கலங்காதே மனசே மனசே சிதையாதே Manasin Ullae Oru Osai Pesudho Vaazhvin Kasappai Meendum Ninaikudho Marandhidu Endrum Marakka Marukkudho Yesuvai Nenjam Udhari Thalludho Manase Manase Manase Manase Manase Alaiyaadhe Manase Sidhayaadhe Vaazhkai Enbadhile Niraiveraa Viruppam Aaiyram Irukkum Imaikum Pozhudhinilae Nilaimaarum Niraiverum Raajavin Madiyil Vilaiyaadum Azhagu Chellapillai Ellam Sariyaagum Vilaiyaadu Magilvodu Kaathirundha Neram Maari Pookum Neram Varum Nee Poothu Kaaithu Kanikoduthu Vaazhkai Maarividum Unnai Paarthu Nagaitha Uravugal Ellam Meendum Kooda Varum Nee Needhiyin Vaazhkai Vaazhndhavan Endru Oorae Peru Sollum Manase Alayathe Manase Kalangathe Manase Thigayathe Manase Sidharadhe Manase Manase Alayathe Manase Manase Sidhayadhe Manase Manase Kalangathe Manase Manase SidhayadheКак удержать мне песню хвалы ТИ ЧУЛ ЛИ СИ ПРЕДИ Ich lieb dich Herr keiner ist wie du Kim Rəbbi axtarsa, tapar Тасанно, Тангримиз Худога 예수 이름이 온땅에 Svoje svieže mladé roky kl ḥmdy İyi ve Lütufkar Kral Иисус, Аллилуйя, Иисус
Song not available - connect to internet to try again?