மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் Malaigal Vilagi Ponalum Parvathangal peayarnthuponalum Avar Kirubai Avar Irakkam Maarathu Enthan Vaazhvilaye Ennai vittu vilakatha Aandavar Ennai Orupothum Kaividatha sineakithar Enakaga Jeevan thantha Ratchakar En Vaazhvil Entrum pothumanavar Yahovanisi Enthan jeyamanavar yahovashamma ennodu irupavar en vaazhvin nambikaiyanavar En Vaazhvil Entrum pothumanavar Yahova Rafha Enthan sugamanavar Yahova roova Enthan meiparanavar Vazhuvamal ennai entrum kaappavar En Vaazhvil Entrum pothumanavarÓ všemohúci Bože náš dwsy yạ nfsy أنت ضيائي أفلا ينصف الله مختاريه Iso bilan Christmas Day В дождливые дни, в морозные ночи Remember me/ Abbey / Bedford / Dalehurst Una voce sola 我们祈祷
Song not available - connect to internet to try again?