யேகோவா என்னும் நாமமுள்ளோனே எல்ஷடாய் நீர் என்றும் என்னோடு யேகோவா யீரே தேவைகள் சந்திப்பீர் என் குறைகள் நிறைவாக்குவீர் அஞ்சிடேன் நான் அஞ்சிடேன் சர்வ வல்லவர் என்றும் என்னோடு என் பெலவீனத்தில் பெலனானவர் வியாதியில் வைத்தியரும் அவரே துன்ப வேலையில் துணையானவர் என்றும் எந்தன் ஆறுதலே எந்தன் கண்மலை நீரல்லவோ எந்தன் அடைக்கலம் நீரல்லவோ எந்தன் தாபரம் நீரல்லவோ எந்தன் ஆதாரம் நீரல்லவோ எந்தன் கேடகம் நீரல்லவோ எந்தன் மறைவிடம் நீரல்லவோ என்னை காண்பவர் நீரல்லவோ என்னை காப்பவர் நீரல்லவோ Yehovah Ennum Naamamullonae El Shaddai Neer Endrum Ennodu Yehova Yeerae Thevaigal Sandhipper En Kuraigal Niraivaakuveer Anjidaen Naan Anjidaen Sarva Vallavar Endrum Ennodu En Belaveenathil Belananavar Vyadhiyil Vaithyarum Avarae Thunba Velaiyil Thunaiyanavar Endrum Endhan Aarudhalae Endhan Kanmalai Neerallavo Endhan Adaikalam Neerallavo Endhan Thaabaram Neerallavo Endhan Aadharam Neerallavo Endhan Kedagam Neerallavo Endhan Maraividam Neerallavo Ennai Kaanbavar Neerallavo Ennai Kaapavar Neerallavoనా మనో నేత్రము తెరచి Ти запали سلمت قلبي Quel repos céleste يا عابر في الوادي lst ạ̉ʿlm ЧУЙ ХВАЛАТА Il revient victorieux hllwyạ wḍʿt llbḥr ḥdaⁿạ He! Tazana ao an-danitra
Song not available - connect to internet to try again?