உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல் Ummai nambi vandhaen naan vetkappadala Um dhayai ennai kaividala (2) Verungaiyaai naan kadandhuvandhaen Iru parivaarangal enakku thandheer (2) Ael-elloagae ael-elloagae Ummai thudhippean- naan Kaayappattu nindraen kanneeril sendraen Kalangina enakkaaga irangi vandheer (2) Udanbadikkai ennoadu seidhu Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) - Ael Vaendinoarellaam vidaipetra poadhum Vaendiyadhellaam enakku thandheer (2) Paradhaesiyaai naan thanginadhai Sudhandhiramaaga maatri thandheer (2) AelJesus har løst meg Atas Makananku Ini Al Senor Jesus Loemos Ježiš, to meno znie Эзэний үзэсгэлэнтэй Иманла йюрю иманла яша ربي غفر لي خطايا كتير rby yswʿ ạlgẖạly Ah, Ne Tatlı Bir Müjde! Haleluya! أنا شفت بستان
Song not available - connect to internet to try again?